பணியிட நிர்ணய
விதிகளையும், மரபுகளையும், நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளாமல் குமரி மாவட்டத்தில்
அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1010 ஆசிரியர் பணியிடங்கள்
உபரி என அறிவிப்பு செய்யப்பட்டுள்ள செயலினை குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு
வன்மையாகக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 13.06-2014 முதல் 24-10-14 வரை நடத்தி வருகிறது.
இதில் நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கலந்து கொண்டு
போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது. கழகத்தின் மாநில இணைச் செயலர் வேலவன், மாவட்டத்தலைவர்
முத்துசாமி, மாவட்ட செயலர் பென்னட் ஜோஸ், பொருளர் ஜார்ஜ், மாவட்ட இணைச் செயலர் விமல்
சங்கர், நாகர்கோவில் கல்வி மாவட்ட செயலர் அஜாஸ் என்று கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தினம் இருவர் வீதம் கலந்து கொண்டனர்.
Wednesday, 22 October 2014
Wednesday, 14 May 2014
Sunday, 11 May 2014
Tamilnadu 12th Revaluation Application Form 2014 Plus two exam retotalling apply procedure last date
Tamilnadu 12th Revaluation Application Form 2014:
The Tamilnadu 12th result 2014 is published by DGE Tamil Nadu by 9th May 2014 at 10am. There are huge number of students getting more marks in this year plus two examination. But still some of the students are not satisfied with their TN 12th exam results 2014. There is a chance of students to apply for Tamilnadu 12th retotaling 2014 or Tamilnadu 12th revaluation 2014. The application form is available for students from May 9th onwards. The last date for applying TN Plus two exam retotaling is 14th May 2014. All the students are requested to apply for revaluation or re totaling before the last date. The procedure for applying revaluation is given below.
Tamilnadu 12th Exam Re-totalling Procedure:
How to apply for Tamilnadu 12th Revaluation 2014:
First log on to www.dge.tn.gov.in.
Then click the application form 2014 for revaluation, retotalling, answer sheet link.
Select your subject and press submit.
Pay the payment through download the challan.
Payment for each subject is given below.
TN 12th Revaluation Form 2014: DOWNLOAD HERE
Payment Details:
TN 12th Revaluation Payment 2014:
For Language: Rs. 1010
Other subject: Rs 505
TN 12th Retotaling 2014 Payment details:
For Language & Biology : Rs 305
For other subject: Rs 205
TN 12th Answer Sheet 2014:
For Language: Rs 550
For Others: Rs 275
Tamilnadu 12th Exam Re-totalling Procedure:
How to apply for Tamilnadu 12th Revaluation 2014:
First log on to www.dge.tn.gov.in.
Then click the application form 2014 for revaluation, retotalling, answer sheet link.
Select your subject and press submit.
Pay the payment through download the challan.
Payment for each subject is given below.
TN 12th Revaluation Form 2014: DOWNLOAD HERE
Payment Details:
TN 12th Revaluation Payment 2014:
For Language: Rs. 1010
Other subject: Rs 505
TN 12th Retotaling 2014 Payment details:
For Language & Biology : Rs 305
For other subject: Rs 205
TN 12th Answer Sheet 2014:
For Language: Rs 550
For Others: Rs 275
Thursday, 8 May 2014
Monday, 14 April 2014
Friday, 14 February 2014
Subscribe to:
Posts (Atom)