Thursday, 25 September 2014




            புதிதாகப் பதவியேற்றுள்ள நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.






No comments:

Post a Comment